ஈழத்தமிழர்களை மனதில் வைத்து அன்றே நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில் பாரிய எதிர்ப்புக்கள் கிளம்பியது. தமிழகத்திலும் இலங்கையின் வடக்குக் கிழக்கு, மலையகம் ஆகிய பிரதேசங்களிலும்…

சுட்டுக்கொலை செய்யப்பட்ட மாகந்துர மதுஷ் தொடர்பாக வெளியான மற்றுமொரு தகவல்; இத்தனை கோடிகளா!

எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை வரும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, எம்.சீ.சீ. கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் என்ன என்பதை விசாரிக்க உள்ளதாக ராஜதந்திர தரப்புத்…

மன்னாருக்கு தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர்..!

பேலியாகொடை பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் மன்னார் – புதுகுடியிருப்பு பகுதிக்கு தப்பி சென்றிருந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, வெளியாகவுள்ள சீறும் புலி…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுகிறது. சீறும் புலி என்ற பெயரில் உருவாகும் இத்திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் பொபி சிம்ஹா…

தமிழ் மக்களின் நலனுக்காக குரல்கொடுத்த சிங்கள எம்.பி..!

கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் தமிழ் மொழியில் மிகவும் குறைவாக இருக்கின்றது இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென தென்னிலங்கை சகோதரமொழி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது தமிழர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.…

விடுதலைப் புலிகள் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாம்; இலங்கை அரசு சொல்கிறது!

விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில்…

கொரோனா நோயாளி ரிஷாட் பாதுகாப்புடன் பாராளுமன்றில்?!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளவதற்காகவே…

முல்லைத்தீவில் பரபரப்பு; இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது; பரிதவிக்கும் உறவுகள்!

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட…

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் சுட்டுக்கொலை!

மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக…

ரிஷாட் மற்றும் றிஷாட்டை மறைத்து வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு…
error: Content is protected !!