வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள்

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. 1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6)…

சீன சமூக ஊடகக் கணக்கினை நீக்கிய பிரதமர் மோடி

இந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக் கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.புது தில்லி: இந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக்…

2017 இல் போராட்டம் – செய்தியாளருக்கு மரண தண்டனை

ஈரானில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்த செய்தியாளா் ருஹல்லா ஸாமுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஈரான் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிா்த்து,…

நவம்பா் வரை இலவச பொருட்கள் – பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு!

ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். மேலும், ஒரே நாடு; ஒரே…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிமாநிலங்கள்…

கல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு

அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக…

காணாமற்போனவர்கள் நீண்டகாலமாகியும் வரவில்லை என்றால் அவர்கள் இறந்திருக்கலாம் – பிரதமர் மஹிந்த

காணாமல் போனவர்கள் நீண்ட காலம் ஆகியும் அவர்கள் மீண்டும் திரும்பவில்லை என்றாலோ அன்றேல் உலகின் எந்தப் பகுதியிலும் இல்லை என்றாலோ அவர்கள் மரணித்து இருக்கலாம் என்றே கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று காலை தமிழ்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து விமலேஸ்வரி நீக்கம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்பினர் என்னும் தகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்தோடு யாழ் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் என்னும்…

35 வயது அதிகமான பெண்ணை மணந்த இளைஞன்… பின் தெரிந்த உண்மை; கொழும்பில் நடந்த கூத்து!

ஸ்காட்லாந்தை சேர்ந்த டையன் என்ற பெண் 2012ஆம் வருடம் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த சமயம் தன்னை விட 35 வயது சிறியவரான ப்ரியஞ்சனா என்ற இளைஞனை சந்தித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ப்ரியஞ்சனாவிற்கு ஏற்கனவே திருமணம்…

50 கோடி லஞ்சம் வாங்கிய இலங்கை அமைச்சர்; பெரும் பரபரப்பு!

கடந்த நல்லாட்சியில் மின்சக்தி அமைச்சராக இருந்த ஒருவர் சூரிய மின்சக்தி வேலைத்திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் 50 கோடி ரூபா லஞ்சம் கேட்டார் என்று சிஐடிக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது. கடந்த ஆட்சியில்…
error: Content is protected !!