Browsing Category

இலங்கை

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கே இவ்வாறு 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி…

மடுவில் உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் அரச ஊழியர்களால் விற்கப்படும் வளங்கள்!

மடுப்பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் வினோஜிதா கணேஷ் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த யுத்த காலங்களில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசம் மடு, இந்த யுத்தத்தின் எதிரொலியாக இந்த பிரதேச வளங்கள்…

ஒரே நேரத்தில் ஒரு பெண்ணின் இரு காதலர்கள் சந்தித்தால் யாழில் நடந்த வன்முறை!

யாழ்ப்பாண யுவதியொருவரின் காதலர்கள் இருவர் ஒரே நேரத்தில் யுவதியுடன் சந்திக்க நேர்ந்ததால் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. யாழ் புறநகரிலுள்ள உணவகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள…

முரளிதரனை மாத்தையா ஆக மாற்றி நடிக்க வேண்டாம் என்று குண்டை போட்ட சீனுராமசாமி!

கிரிக்கெட் விளையாட்டு உலகில் மிகப்பெரிய வியாபாரம். எனவே அதில் உள்ள வீரர்களின் வாழ்க்கையை படமாக்கி பணம் குவிக்க முடியும். இதற்கு தோனி படம் ஒரு எடுத்துக்காட்டு. அந்த வகையில், தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800…

யாழில் பொலிசாரையே சற்று நேரம் திக்குமுக்காட வைத்த குடு வியாபாரி!

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குடு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை, பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது குடுவினை மூக்குதுவாரத்திற்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

ரிஷாட்டின் சகோதரர் விடுதலை; ஆளுங்கட்சுக்குள்ளேயே கோத்தாவிற்கு எதிர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின்…

சஹரான் தப்பிப்பதற்கு பதியுதீனின் சகோதரர் உதவினார்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரின் ஆதரவோடு, படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக உளவுத்துறைத் தெரிவித்ததாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ்…

தலைவரின் மகன் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி!

“இலங்கையில் தமிழர்கள் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு” என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான துளசி…

தலைவர் பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை; இந்தியாதான் கொலை செய்தது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

உனது ஆடையை இழுத்ததற்கே இவ்வளவு சீனென்றால்; ஈழத்து பெண்களை ஆர்மியை வைத்து சீரழிக்க வைத்தாயே அதற்கு!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும்…
error: Content is protected !!