Browsing Category

இந்தியா

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து மீண்டும் விபத்து

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து மீண்டும் விபத்து... வழக்கம் போல் தான்.. தோல்கள் வெந்து உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடும் கூலி வர்க்கம்.. மீண்டும் பிணங்களை சுத்தம் செய்துவிட்டு அடுத்த ஷிப்டுக்கு தயாராகிவிடும் அரசு ஆலை...

சீன சமூக ஊடகக் கணக்கினை நீக்கிய பிரதமர் மோடி

இந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக் கணக்கினை பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.புது தில்லி: இந்திய அரசால் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட விவகாரத்தின் தொடர்ச்சியாக, தனது சீன சமூக ஊடகக்…

நவம்பா் வரை இலவச பொருட்கள் – பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு!

ஏழைகளுக்கு உணவுப் பொருள் வழங்கும் திட்டத்தின் கீழ் (பிஎம்ஜிகேஏஒய்) 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருள் வழங்குவதை வரும் நவம்பா் மாதம் வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். மேலும், ஒரே நாடு; ஒரே…

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிமாநிலங்கள்…

இருபுறமும் ராணுவ குவிப்பால் பதற்றமான சூழலில் இந்திய – சீனா எல்லை பகுதி!

லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் தேதி…

தனியாக இருக்கும் பெண்களை காரில் கடத்தி நிர்வாணமாக்கி நகை பறிக்கும் கும்பல்!

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்துள்ள பூவிளத்தூர் செல்லும் சாலையில் வீரவனூரை சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய உறவினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென இருவரையும் காரில் கடத்தி சென்று அந்த…

கொரோனாவை விரட்ட கையில் முத்தம் வைத்தியம் கொடுத்த சாமியார் உயிரிழப்பு: முத்தம் பெற்றவர்கள் அதிர்ச்சி!

நம் நாடு நாகரீக வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்தில், புதிய தலைமுறையினர் இந்த மூட நம்பிக்கைகளின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இருப்பினும் இன்னமும் கூட சிலர் இவைகளை நம்பத் தான் செய்கின்றனர். சில மூட நம்பிக்கைகள் நகைச்சுவையாக இருந்தாலும்…

மகளின் காதல் திருமணத்தால் தாயும்…. 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை!

தேனி அருகே 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவர்…

பேஸ்புக் மூலமாக பழகியவரை நம்பியதால் விபரீதம்…

கன்னியாகுமரி அருகே பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடமிருந்து 10 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சபிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.…

லடாக் எல்லையில் இருந்து 2.5.கி.மீ தூரம் வரை பின் வாங்கியது சீன ராணுவம்!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் கடந்த மாதம் 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே…
error: Content is protected !!