Browsing Category

உலகம்

இலங்கை மக்களுக்கு இராணுவத்தளபதி எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறாத போதிலும் கொரோனா ஆபத்து நீங்கிவிட்டது என கருதக்கூடாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனவே கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்…

உலகில் 2.13 கோடி பேருக்கு கொரோனா – 763,056 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை சனிக்கிழமை 2.13 கோடியை கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும்…

வடகொரியாவில் கால் பதித்த கொரோனா: முழு ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டதாக தகவல்!

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என உலகம் முழுவதும் பரவியது. உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில்…

டாக்டர் தொண்டை வலிக்குது.. பெண்ணோட வாயைத் திறந்து பார்த்தா.. ஷாக்காகிப் போன டாக்டர்!

ஜப்பானில் பெண் ஒருவர் தொண்டை வலிக்காக சென்ற போது அவரது தொண்டையில் டான்சில்ஸ் பகுதிக்கு கீழ் புழு ஒன்று உயிருடன் இருந்ததை பார்த்த மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.பொதுவாக நமக்கு எப்போதாவது சளி பிடித்தால் தொண்டையில் ஒரு இதமற்ற சூழல் ஏற்படும்.…

கொரோனாவில் இருந்து தப்பிக்க தனித்தீவை வாங்கிய பணக்காரர்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க இந்திய ரூ47 கோடியில் அயர்லாந்தில் தனித்தீவு ஒன்றை ஐரோப்பிய பணக்காரர் ஒருவர் வாங்கி உள்ளார். அயர்லாந்து கடற்கரையில் உள்ள ஐரிஷ் நிலப்பரப்பின் தென்மேற்கே 157 ஏக்கரில் அமைந்துள்ள ஹார்ஸ் தீவு, நீண்ட…

6 மாதங்களாக உலகை ஆட்டுவிக்கும் கொரோனா வைரசை சுற்றி விலகாத 5 மர்மங்கள்!

2020 ஆம் ஆண்டின் பாதிக்கும் மேல் கடந்துவிட்டது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமீபத்தில் உலகளவில் 1.10 கோடியை தாண்டிஉள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகத் தெரியவில்லை. உலகெங்கிலும் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகள் (60…

இன்று முதல் லண்டனில் வீடு வாங்கினால் £15,000 பவுண்டுகள் வரை கழிவு உள்ளது!

இன்று புதன் கிழமை(08.07.2020) தொடக்கம், 6 மாதங்களுக்கு முத்திரை செலவை விலக்கி உள்ளார் பிரிட்டனின்  திறை சேரி அமைச்சர் சுணக். இதனால் சராசரியாக £250,000 பவுண்டுகளுக்கு நீங்கள் ஒரு வீட்டை வாங்கினால், அண்ணளவாக £2,400 பவுண்டுகளை நீங்கள்…

அணு ஆயுத ஆலையில் தீ விபத்து: இஸ்ரேல் மீது ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு!

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த…

கொரோனா வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற தேங்காய் எண்ணெய் உதவும்? ஆய்வில் தகவல்!

கொரோனா வைரசை தடுக்கும் வகையிலான எதிர்ப்பு சக்தியை அளிக்க கூடிய பொருளை தேடி மக்கள் அலைகின்றனர். கொரோனா வைரசை குணப்படுத்தும் பொருட்களில் கவனம் செலுத்தும்படி ஆயுர்வேத பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளை அரசு வலியுறுத்தி வரும் நிலையில்,…

4 மாத குழந்தை கோடீஸ்வரர் ஆன ஆச்சரியம்!

நைஜீரியாவில் பிறந்த 4 மாத குழந்தை தானாகவே பெரும் கோடீஸ்வரர் ஆகியுள்ளதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார். நைஜீரியா லவுராய்கிஜி என்ற பெண் எழுத்தாளர், தொழிலதிபர், சமூக ஊடக நிபுணர் என பன்முகத்தன்மை கொண்ட கோடீஸ்வரர் ஆவார்.இவருக்கு நான்கு…
error: Content is protected !!