Browsing Category

முக்கிய செய்திகள்

தமிழ் மக்களின் நலனுக்காக குரல்கொடுத்த சிங்கள எம்.பி..!

கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகள் தமிழ் மொழியில் மிகவும் குறைவாக இருக்கின்றது இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென தென்னிலங்கை சகோதரமொழி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பது தமிழர்களை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.…

கொரோனா நோயாளி ரிஷாட் பாதுகாப்புடன் பாராளுமன்றில்?!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளவதற்காகவே…

முல்லைத்தீவில் பரபரப்பு; இரண்டு தமிழர்களுக்கு என்ன நடந்தது; பரிதவிக்கும் உறவுகள்!

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 05.00 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட…

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் சுட்டுக்கொலை!

மாளிகாவத்தை – எப்பல்வத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக…

ரிஷாட் மற்றும் றிஷாட்டை மறைத்து வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடைக்கலம் வழங்கிய வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளையில் மாநகராட்சி மன்றத்திற்கு முன்பாக அமைந்து சொகுசு…

ரிஷாட்டை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு; கடலிலேயே இல்லையாம்!

தொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது. கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில்…

தமிழர்களை கனேடிய உயர்ஸ்தானிகரிடம் விற்பனை செய்த டக்ளஸ்!

20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தெரித்துள்ளார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்கு…

ரிஷாட் உடன் தொலைபேசியில் கலந்துரையாடிய சஜித்திற்கும் ஆப்பு!

வாக்குமூலம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்…

கைக்குண்டுடன் சென்ற தம்பதியினர் பிடிக்கப்பட்டனர்; நோக்கம் என்ன?!

அவிசாவளை – மானியங்கம பகுதியல் கைக்குண்டொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உந்துருளி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த கைக்குண்டு…

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள அவரது வீடுகளுக்கே இவ்வாறு 6 பொலிஸ் (சீ.​ஐ.டி) குழுக்கள் அனுப்பி…
error: Content is protected !!