மட்டக்களப்பில் இளைஞன் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க உதவிய சிறுமியின் தாயார்!

மட்டகளப்பு மாவட்டம் அக்கறைப்பறுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுமியை வன்புணர்ந்தார் என்கிற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும் அவருக்கு உதவினார் என்கிற குற்றச்சாட்டில் சிறிமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அக்கறைப்பற்று நீதிவான் எம்.எச்.எம்.கம்சா உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர் சிறுமியின் தாயாரது காதலன் என்று பொலிஸார் கூறுகின்றனர். சிறுமியின் தந்தை மூன்று வருடங்களாக வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.இந்த வழக்குக் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது:

You might also like
error: Content is protected !!