இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, இப்படியே போனால் இந்த தேர்தல் முடிவதற்குள் 8 கோடி செலவாகும்.

இது யாருடைய பணம், இப்படி செலவழித்து வெற்றிபெற்று என்ன செய்யப்போகிறார்கள் என்றால் பல கோடி கொள்ளையடிக்கபோகிறார்கள், இதற்குத்தான் இவர்களிற்கு வாக்களிக்கப்போகிறீர்களா? சிந்தித்து செயற்படுங்கள், இந்த பிராடு கூட்டத்தை இல்லாதொழித்து கூட்டமைப்பிற்குள் புதிவர்களை, நன்றாக செயற்பட்ட முன்னாள் நாடாளுமனர் உறுப்பினர்களை தேர்ந்தெடுங்கள்.

You might also like
error: Content is protected !!