மன்னாரில் குரங்குவித்தை காட்டி மக்களை மகிழ்விக்கும் வேட்பாளர் டிலான்; வன்னி வடிவேலென புகழாரம்!

மஹிந்த குடும்பம் போடும் பிச்சையில் மன்னாரில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழின துரோகி காமடி பீசு டிலான் செய்யும் செயல்கள் மன்னார் மாவட்ட மக்களுக்கு இந்த தேர்தல் நேரங்களில் பெரிதும் பொழுதுபோக்காக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

பொதுஜன பெரமுனவில் வன்னி தேர்தல் தொகுதியில் எந்த தமிழ் வேட்பாளர்களும் இம்முறை தேர்தலில் களமிறங்கவில்லை டிலான் மட்டும்தான் மன்னாரில் இருக்கிறார் இவருக்கு தேர்தல் நிதி வழங்கியது மஸ்தான்.

அந்த காசில்தான் 10 வாகனத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கூட திரிபவர்களுக்கு சாராயம் சாப்பாடு போன்றவற்றை கொடுத்து வன்னியை சுற்றிப்பார்க்கிறார் டிலான். இவர் செல்லும் போது யாரவது மாலை போட்டால் அவர்களுக்கு 2000 ரூபாய், ஆர்த்தி எடுத்தால் 4000 ரூபாய், மாலைபோட்டு ஆர்த்தி எடுத்தால் 5000 ரூபாய் என வழங்கி புகைப்படங்களுக்கு போஸ்கொடுத்து, கொரோனா அச்சத்திலிருக்கும் மக்களை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

மொத்தத்தில் வன்னியின் வைகைப்புயல் இந்த டிலான்தான், இவருக்கு வாக்களித்து நீங்களும் ஜோக்கர் ஆகாதீர்கள் மக்களே, இந்த தேர்தலில் இவருக்கு 500 வாக்குகள் விழும் சும்மா ஏன் 500 வாக்கை நாசமாக்குகிறீர்கள்.

You might also like
error: Content is protected !!