எஸ்.பியின் மனைவிக்கும் கொரோனா; பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐ.சி.யு. வில் உள்ள நிலையில் அவரது மனைவி சாவித்திரிக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

You might also like
error: Content is protected !!