ஒருவர் ஆர்மேனிய பெண், இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்; ஆனால் சொல்லவருவது ஒன்றுதான்!

ஒருவர் ஆர்மேனிய பெண். இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்

இருவரும் பெண்கள் மட்டுமல்ல வயதான மூதாட்டிகளும்கூட.

ஆனால் இந்த இருவரும் உலகிற்கு ஒரு செய்தியை கூறுகிறார்கள்.

வீடு இழந்தால் நிலம் இழந்துவிடுவோம்

நிலம் இழந்தால் இனம் இழந்துவிடுவோம்

இனம் இழந்தால் வாழத் தகுதி இழந்துவிடுவோம்.

எனவே இருப்புக்காக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்துவிட முடியாது!

You might also like
error: Content is protected !!