கூட்டமைப்பின் புளட் கட்சியினரின் கேவலங்கட்ட செயல்; இவர்களுக்கா வாக்களிக்க போகிறீர்கள்?

யாழ்ப்பாண பிரதான வீதிகளில் தங்களது சின்னம் மற்றும் இலக்கங்களை வீதிகளில் வரைந்து வைத்திருக்கின்றனர் புளட் சித்தார்த்தன், கஜதீபன் போன்றோர்கள்.

சுவரொட்டிகள் கூட ஒட்டக்கூடாது என இலங்கை தேர்தல் திணைக்களம் அறிவுறுத்தி இருக்கும் நிலையில், இவ்வாறு வீதிகளில் வரையப்பட்டுள்ள வீதி ஒழுங்கு கோடுகளை மறைத்து, வாகன சாரதிகள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லையென இவர்கள் செய்துள்ள இந்த செயல் யாழ் மக்களை அதிர்ப்தியடைய வைத்துள்ளது.

You might also like
error: Content is protected !!