மனைவியை கொலைசெய்துவிட்டு ஊருக்கு உபதேசமா? செந்தூரனுக்கெதிராக கிளர்ந்த இளைஞர்கள்!

யாழில் இயங்கும் தனியார் ஊடக நிறுவனத்திற்கெதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றது.

செந்தூரனின் கருத்தை தங்களது youtube டிவியில் வெளியிட்டதற்காகாவே தற்போது அந்த ஊடக நிறுவனம் தற்போது வாங்கிக்கட்டுகிறது.

அப்படி ஒருவரின் முகநூல் பதிவுதான் இது..

Tubetamil கேவலமான பிழைப்பு பிழைக்கின்றது என்பதை அப்பட்டமாய் தெரிவிக்கும் தருணம் இது.

கட்டின மனிசிய கர்ப்பத்தோட சாக கொடுத்திற்று, அவள் இறப்பு கொலையென செய்தி கொடுத்து விட்டு, விசர்க்கத கதைச்ச செந்தூரன் எனும் குப்பையை,அவன் தான் தன் மனைவியை கொலை செய்தவன் என விடயம் தெரிந்தவர்கள் அடிச்சு சொல்லிய ஒரு விசுக்கோத்தை கொண்டு வந்து தொலைக்காட்சியில் முகம் காட்ட வைக்கும் ஈனச்செயலை செய்யும் போது தெரிகின்றது tubetamil நிறுவனத்தின் பின்னணி.

இவனுக்கெல்லாம் எங்கிருக்கின்றது அடுத்தவனை விமர்சனம் செய்யும் தகுதி ?
உன்னைப்போன்ற ஆக்களோடு பார்த்தால் கருணா அம்மான் எவ்வளவு நல்லவன்.

ஈனப்பிழைப்புகளை நிறுத்துங்க மானங்கெட்டவர்களே என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like
error: Content is protected !!