ஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் அதிரடி!

ஒரு வேளை பாராளுமன்ற உறுப்பினருக்குரிய வாக்குக்கள் கிடைக்கல என்றால் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றம் வருவீர்களா என சுமந்திரன் இடம் ஒரு தனியார் வானொலி கேள்வி எழுப்பியது??

அதற்கு இல்லை . நிச்சயமாக இல்லை . அவ்வாறு நடந்தால் நான் வரமாட்டேன் . ஆனால் அவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை, சிறப்பான வெற்றியை பதிவு செய்வேன் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் தமிழ் வேட்ப்பாளர்களுக்கு இது நல்ல சந்தர்ப்பம் வாக்கு போடாமல் சுமந்திரனை இந்த அரசியலிலிருந்தே ஒதுக்கி விடுங்கள்.

You might also like
error: Content is protected !!