முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை தலைவர் பிரபாகரன் போன்று சித்தரித்த துரோகிகள்!

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களை தலைவர் பிரபாகரன் போன்று சித்தரித்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்கள் சில தமிழின துரோகிகள்.

இந்த புகைப்படம் தற்போதும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. இப்படியான வேலையில் ஈடுபடுபவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும்.

தமிழின தலைவர் பிரபாகரன் போல் சித்தரிக்குமளவிற்கு இந்த உலகில் ஒரு வீரன் பிறக்கவில்லை.

You might also like
error: Content is protected !!