யாழில் பொலிசாரையே சற்று நேரம் திக்குமுக்காட வைத்த குடு வியாபாரி!

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குடு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை, பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது குடுவினை மூக்குதுவாரத்திற்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த…

ரிஷாட்டின் சகோதரர் விடுதலை; ஆளுங்கட்சுக்குள்ளேயே கோத்தாவிற்கு எதிர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக ஆளும் கட்சியின்…

சஹரான் தப்பிப்பதற்கு பதியுதீனின் சகோதரர் உதவினார்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரின் ஆதரவோடு, படகொன்றின் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக உளவுத்துறைத் தெரிவித்ததாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மகேஷ்…

தலைவரின் மகன் தொடர்பான பொன்சேகாவின் கருத்துக்கு விடுதலைப்புலிகள் பதிலடி!

“இலங்கையில் தமிழர்கள் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், தமிழர்களை பாதுகாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு” என ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் போராளியுமான துளசி…

தலைவர் பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை; இந்தியாதான் கொலை செய்தது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

உனது ஆடையை இழுத்ததற்கே இவ்வளவு சீனென்றால்; ஈழத்து பெண்களை ஆர்மியை வைத்து சீரழிக்க வைத்தாயே அதற்கு!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உயர் சாதியைச் சேர்ந்த வாலிபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும்…

சகோதரர் பஷில் காசு வாங்கியது தெரியாது போல; கோட்டாபய தெரிவித்துள்ள விடயம்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் எந்தவொரு அரசியல் ஒப்பந்தமும் கிடையாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல்கள் குறித்து தனது முகநூலில் ஜனாதிபதி இந்த பதிவை வெளியிட்டார். கடந்த…

இலங்கையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத குடும்பம் ஒன்று வீட்டிற்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளது!

நீர்கொழும்பு-பெரியமுல்ல பகுதியில் உள்ள 03 பேர் அடங்கிய குடும்பம் ஒன்று வீட்டிற்குள் வைத்து பூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனை செலுத்தாமையால் இந்த நிலை நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம்…

பஷிலுக்கு பணம், தம்பிக்கு ரிலீஸ்; கலக்கும் ரிஷாட்; கலங்கும் கிறிஸ்தவர்கள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் பொலிஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ரியாஜ்…

ஐ.எஸ். அமைப்பின் அல்-ஹிந்த் அதிரடி திட்டம்; தமிழர்களுக்கும் ஆபத்து!

தென்னிந்தியாவில் இயங்கும் ஐ.எஸ். அமைப்பின் ஒரு பிரிவு அல்-ஹிந்த் என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு கர்நாடகாவின் காடுகளுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். மாகாணம் நிறுவ திட்டமிட்டன. இந்த அமைப்பின் 17 உறுப்பினர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு…
error: Content is protected !!